மரக்காணத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் நடந்து செல்வதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணைய தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்த உலகில் பேய் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு இது வரை பதில் கிடையாது.இருப்பினும் அவ்வப்போது பேய் உலா வருகிறது என்று பல அமானுஸ்ய வீடியோக்கள் இணைய தளங்களில் வலம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.இந்த நிலையில் தான் மரக்காணத்திலிருந்து காக்கா பாளையம் செல்லும் வழியில் ஒறு காட்டுப்பகுதி உள்ளது. இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக சென்ற இளைஞர்கள் அந்த சாலை வழியாக பேய் செல்வதை பார்த்தாக கூறியுள்ளனர். வெள்ளை உடையில் செல்லும் அந்த உருவத்தை தங்களது செல்போனில் படம் பிடித்து உள்ளனர்.
marakkanam ghost video
#Marakkanam
#MarakkanamGhostVideo
#MarakkanamGhost